உயிருள்ளவரை உன்னை தொடருவேன் நான் 555
உயிரே...
அந்த நந்தவனத்தில்
உன் நிழலில் உட்காந்த...
வண்ணத்துபூச்சியை துரத்தினேன்
உனக்கு வலிக்குமென்று...
நிலவே அதியப்படும்
அழகில் நீ...
என்னால் புரிந்துகொள்ள
முடியும்...
உனக்கு பிடித்தவை எல்லாம்
அப்படி நடந்ததுதான்...
என் காதலை நீ
எத்தனைமுறை அறைந்தாலும்...
பிறந்துகொண்டுதான் இருக்கும்
உன்மீதான என்காதல்...
உன் வளையல்
துண்டுகளையும்...
வாடிய உன் பூக்களையும்
சேகரிப்பதில் உன்னைவிட நான்...
அதிகம் உன்னை தொடர்வதிலும்
உன் நிழலைவிட நான்.....