அவளும் அவள் நினைவும்

கரை ஒதுங்கிய நுரைபோல்
போல் நானும்
கடல் அலை போல் நீயும்
புரட்டி போட்ட உன் நினைவலைகள் - என்னை
இங்கே விட்டு செல்ல ;
மறுபடியும் நீ இழுத்து செல்வாய்
என்னும் எண்ணம் சிறிதிருக்க நான்;
அலைகளாய் மீண்டும் வந்து இன்னும் அதிகமாய்
நுரையை விட்டு
கடல் நோக்கி நீ மெல்ல நகர
கடல் சேர்ந்த நுரை சொன்னது
- மச்சி இந்த பொண்ணுங்களே இப்படித்தான்

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (7-Oct-15, 8:05 pm)
பார்வை : 194

மேலே