வேதனை போதும்

காதல்
நல்லதும் இல்லை ....
கெட்டதுமில்லை....
தயங்கினாய் ....
தவிக்கிறேன் ....!!!

காதல்
சுதந்திர பறவை ...
உன்னை ....
காதலித்தேன் ....
படும் வேதனை போதும் ...!!!

காதலுக்கு ..
கண்ணில்லை
இதயமில்லை
பேச்சில்லை
என்றால் -காதலில்
என்னதான் இருக்கிறது ..???

+
கே இனியவன் - கஸல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Oct-15, 7:51 pm)
Tanglish : vethanai pothum
பார்வை : 43

மேலே