என் வாழ்க்கை

வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

நான் திரிந்த இடங்கள்
திமிர் கொண்டு நடந்த இடங்கள்
என் உறவுகள் நடந்த இடங்கள்
எங்களையார் கேட்பார்கள்
என்று வீராப்புடன் திரிந்த இடங்கள்
இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது

வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது
என் வாழ்க்கை.....

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Oct-15, 8:20 pm)
Tanglish : en vaazhkkai
பார்வை : 87

மேலே