சாதி
காலை கதிரவன் ஒளி கண்களை எழுப்பின
கோலம் போட்டு முடித்த அம்மா உணவு கொடுத்தாள்
நேரம் 8 ஆக வேலைக்குக் கிளம்பினேன்
தூரத்தில் இருக்கும் ஒரு ஆட்டோ வில் ஏறி அலுவலகம் சென்றேன்
மதிய உணவு வேளையில் சக ஊழியர்களோடு
புதிது புதிதாய் கதைகள் பேசி சாப்பிட்டேன்
பணி முடிந்து மாலை நேரம் வீடு திரும்பினேன்
மணி சரியாக 10 ஆன உடன் தூங்கிவிட்டேன்
ஒரு முறை குட என் தினசரி வாழ்வில்
குறுக்கிடாத அவன் என்
திருமண பெச்சென்றொன்று எடுத்த
அளவில் மரமாய் நின்றான்.
அவன் தான் சாதி