ஆர்விண்ட்னட்111 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆர்விண்ட்னட்111 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 8 |
கலாச்சாரம் என்ற பெயரில்
எத்தனையோ பேரை அடிமை செஞ்சாச்சு
கலாச்சாரம் என்ற பெயரில்
மனிதத்தை மண்ணுக்குள் புதைச்சாச்சு
கலாச்சாரம் என்ற பெயரில்
உயிர்களின் உணர்வுகளை காய படுத்தியாச்சு
கலாச்சாரம். அந்த கலாச்சாரம்
எது தான் அந்த கலாச்சாரம்
"நம்ம கலாச்சாரம் தான் மிக சிறந்தது
உலகிலேயே மனிதர்களுக்கு அது தான் உகர்ந்தது"
என்று பெருமை பேசுவோரை பார்த்தேன்
ஒருவன் தாயை தெய்வம் என்று சொன்னான்
அவனே அவளை மாதம் நான்கு நாள்
கொள்ளையில் உக்கார வைத்தான்
மகளை ஆத்தா என்று சொன்னான்
பூ பெய்திட்ட நாள் முதல் அவளை
அவனே சந்தை பொருள் ஆக்கினான்
காதலிக்கு கவிதைகள் ஆயிரம் பாடினான்
ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்
பதில் வரலை
பளார் என்று ஒரு சத்தம் தான் வந்தது
ஆண்களுக்கே உரிமை கொடுக்கும் இந்த கலாச்சாரம்
அதற்க்கு பெயர் மட்டும் கலா என்று பெண்ணின் பெயர்
விதவையின் கண்ணீரை துடைக்காத கலாச்சாரம்
புடவையின் சிலுவையில் பெண்களை அடக்கும் கலாச்சாரம்
இது தான் நம் கலாச்சாரம். உலகின் சிறந்த கலாச்சாரம்
சிரிக்கலாமே
அவள்
இதயத்தை திருடி போனாள் என்
உறக்கத்தை திருடி போனாள்
குற்றங்கள் எல்லாம் அவள் செய்து விட்டு
ஆயுள் தண்டனை எனக்கு கொடுத்தாள்
சீதையை தேடி அனுப்பிய குரங்கை
தீவைத்த வாலால் எரிந்தது இலங்கை
கனவில் தினம் பார்த்தேன் அந்த அணங்கை
என் இமைகளை மெல்ல எரித்ததவள் சலங்கை
ஆற்றங்கரையில் மரத்தின் வேருக்கு
பஞ்சமோ பசியோ கிடையாது
ஆசை காதல் நெஞ்சத்திற்கு
தூக்கமோ பசியோ கிடையாது
தனிமையில் நின்றாலும் வள்ளுவன்
நிற்பது என்னமோ குமரியில் தான்
தனிமையில் இரவுகள் கழிந்தாலும் அது
கழிவது என்னமோ அவள் memory இல் தான்
என் கனவுகளின் screen saver ஆகிவிட்டாள்
என் computerஇன் கடவுச்சொல
படிப்பறிவே இல்லாத முட்டாளும்
கவிதைகள் படைக்கும் பாவலர் தினம்
சொல்லாமல் இருக்கும் காதல் எல்லாம்
இன்று சேர்ந்து மகிழ வாழ்த்துக்கள்
சேர்ந்திருக்கும் உள்ளங்கள் இன்று
என்றும் சேர்ந்திருக்க்க வாழ்த்துக்கள்
ஒருதலை ராகம் பாடியவரெல்லாம்
ரெட்டை தாளம் போட வாழ்த்துக்கள்
ரோஜா பூவோடு அலைந்தவருக்கெல்லாம்
பூ போல காதலி அமைய வாழ்த்துக்கள்
சமூகத்தின் கட்டுப்பாட்டால் உடைய போகும் காதல்
உடையாமல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தவறான இடத்தில் கொட்டிய காதலெல்லாம்
சரியாக திரும்ப பெற வாழ்த்துக்கள்
புதுமணம் செய்த தம்பதியருக்கு
முதல் காதலர் தின வாழ்த்துக்கள்
புதியதாய் சேர்ந்த காதல
அவள்
இதயத்தை திருடி போனாள் என்
உறக்கத்தை திருடி போனாள்
குற்றங்கள் எல்லாம் அவள் செய்து விட்டு
ஆயுள் தண்டனை எனக்கு கொடுத்தாள்
சீதையை தேடி அனுப்பிய குரங்கை
தீவைத்த வாலால் எரிந்தது இலங்கை
கனவில் தினம் பார்த்தேன் அந்த அணங்கை
என் இமைகளை மெல்ல எரித்ததவள் சலங்கை
ஆற்றங்கரையில் மரத்தின் வேருக்கு
பஞ்சமோ பசியோ கிடையாது
ஆசை காதல் நெஞ்சத்திற்கு
தூக்கமோ பசியோ கிடையாது
தனிமையில் நின்றாலும் வள்ளுவன்
நிற்பது என்னமோ குமரியில் தான்
தனிமையில் இரவுகள் கழிந்தாலும் அது
கழிவது என்னமோ அவள் memory இல் தான்
என் கனவுகளின் screen saver ஆகிவிட்டாள்
என் computerஇன் கடவுச்சொல
கண்முன்னால் நடக்கும்
கொலையை வேடிக்கை பார்த்து நின்னாச்சு
Facebook பூரா பரப்பி வந்த
நம்ம ஒற்றுமை கொழுகைகள் என்னாச்சு
மனிதநேயம் கண்ணு முன்னால புண்ணாச்சு.
எவராயினும் தவறு / குற்றம் புரிந்தால் தண்டனை வழங்குவது சரியா அல்லது தவறா ?
பிடிக்காத வேலை
போதாத சம்பளம்
லவ் பெயிலியர்
சொந்தகாரன் டார்ச்சர்
இவை அனைத்தையும்
நட்பு
என்றைய பலத்தோடு
புன்னகைத்தே கடக்கின்றான்
இன்றைய இளைஞன்.
இந்த பாரு என் செல்ல காள
எங்க பாத்தாலும் கடன் தொல்ல
இந்த நாட்டுல உழவன பொறந்து
இன்னும் என்னென்ன கஷ்டம் தாங்கனுமோ
அடுக்கு மாடி கட்டடம் கட்டதான்
உழவு நிலத்த எல்லாம் பரிச்சுகிடாங்க
அடிமையா தான் நம்மள நடதிடுறாங்க
ஆனா சோறு திங்கும் போது மட்டும் நெனச்சுக்குறாங்க
உயிர கொடுத்து தானே பயிரெல்லாம் விளைக்குறோம்
ஊருக்கெல்லாம் சோறு போட்டு அழகு பாக்குறோம். இருந்தும்
கயிறுல தான் நம்ம வாழ்க்க முடிஞ்சு போகுது
நம்ம உழைப்பெல்லாம் கருப்பு பணமா தான் போகுது
ஏர் புடுச்ச கைல இப்போ கயிறு புடுச்சு நிக்குறேன்
ஏன் இந்த சோதனைன்னு சாமியத்தான் கேக்குறேன்
சோறு போடும் உழவனெல்லம் உயிர விட்ட அப்பா