நட்பின் பலம்

பிடிக்காத வேலை
போதாத சம்பளம்

லவ் பெயிலியர்
சொந்தகாரன் டார்ச்சர்

இவை அனைத்தையும்
நட்பு
என்றைய பலத்தோடு

புன்னகைத்தே கடக்கின்றான்
இன்றைய இளைஞன்.

எழுதியவர் : (7-Oct-15, 11:50 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : natpin palam
பார்வை : 899

மேலே