நேரம் போதவில்லை

என்ன தான் பேசிக்கொண்டது நம் கண்கள் இரண்டும்....


.
சூடான தேனீரும் குளிர்ந்து போனது....!




!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (9-Oct-15, 10:00 am)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : neram pothavillai
பார்வை : 117

மேலே