9 காதல் கவிதைகள்

யாரோ உன்னை
நேசிக்கவில்லை
என கவலைப்படுகிறாயே
தோழா
நீ உன்னையே
நேசிக்காத வாழ்க்கையில்
எப்படி சாத்தியம்
வேறொருவரின் இதயம்!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (10-Oct-15, 10:14 am)
பார்வை : 122

மேலே