கோடி அழகு

கண்ணைப் பறிக்கும் சமாதான வெண்ரோஜா...பளிச் வெளிச்சம் .

" கோடி அழகு "

ரோஜாவே மலர்வகையின் ராணியே
செடியினிலே நின் அழகு ஆயிரமே ஆனாலும்
என்னவளின் கூந்தலிலே நின் அழகு
கோடியிலும் கோடி அன்றோ !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (11-Oct-15, 10:26 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 97

மேலே