எதார்த்த நம்பிக்கை
" எதார்த்த நம்பிக்கை "
கூண்டில் பறக்கும் கிளி
சுதந்தரத்துக்கு கண்டனக் குரல் எழுப்புகிறது
எதார்த்த ரவுடிகளின் நேர்மைக்கு பரிசு கிடைக்கிறது
எதையும் திணிப்பது நியாயம் ஆகாது.
கண்ணீர்க் காயம் தடுப்பது அரிது
கடவுள் நம்பிக்கைச் சீழ் தேன் அல்ல