அண்ணிக்கு என் அன்பு வாழ்த்து

என் அண்ணனின் வாழ்க்கைத்
துணைவியாக வந்த அன்பின் இலக்கணமவள்...!

அன்பால் எங்கள் வீட்டை ஆள அண்ணனின் மனையாளாய் மகுடம் சூடிவந்த எங்கள் வீட்டு மகாராணி அவள்.....!

அண்ணன் எனக்கு அளித்த
தோழி அவள்....!

அண்ணி என்று உன்னை அழைப்பதில் எனக்கு அளவில்லா ஆனந்தம்
என் தாயை அம்மா என்று அழைப்பதை போல்.......

நீ பிறந்த இந்நாளில்
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.....

எழுதியவர் : (11-Oct-15, 11:25 am)
சேர்த்தது : வாணிதாசன்
பார்வை : 14670

மேலே