அசடு வழிய சிரிக்கவேண்டும்

காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!
உன்னை கேவலப்படுதினாலும்
குடும்பத்தை கேவலப்படுதினாலும் ...
நேரம் தாண்டி சந்திக்கும் போது....
கண்ணா பின்னா என்று ,,,,
பேசினாலும் ...
அசடு வழிய சிரிக்கவேண்டும் .....
காதலிக்கும் போது
குழந்தையாக இருங்கள் !!!

+
கவிப்புயல் இனியவன்
நகைசுவை கவிதைகள்
ரசிப்பதுக்கு மட்டும்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Oct-15, 7:19 pm)
பார்வை : 108

மேலே