இல்லை என்ற ஒன்று

" இல்லை என்ற ஒன்று "

ஒன்று என்ற இல்லை என்ற சொல் உண்டு...அதற்கு பொருளும் உண்டு...இதை அறிந்ததே/அறியுதே/அறிவதே அறிவு .

ஒன்று என்ற சொல்லில் ஒரு(நிகரற்ற )...ஓர் எழுத்து இல்லை மூன்று எழுத்து உண்டு என்று அறியுமே அறிவு.

ஒன்று என்ற ஓர் எழுத்து ஈ என்ற உயிர்ச் சொல்லில் உடல் இல்லை சிறு பறவை உருவம் உண்டு என்று அறியுமே அறிவு

ஒன்று என்ற ஓர் எழுத்து ஊ என்ற உயிரில்...உயிர் மேல் உயிர்மெய் உயிராய்...உண்டு என்ற எழுத்தறிவித்த இறைவன் இறைவன் இல்லை என்று சொல்லுமே அறிவு

ஒன்று என்ற ஓர் எழுத்து நெடில் உயிர் எழுத்து ஐ... அய் என்ற குறில் ஒற்று... இரண்டும் ஒன்றாய்... நேர் அசை இலக்கணம் என்று சொல்லுமே அறிவு

ஒன்று அற்ற நெடில் உயிர் எழுத்து ஒள...(அவ் என்ற குறில் ஒற்று) உயிர் பின் வரும் உயிர்மெய் உயிர் எழுத்து என்று அறிவித்த இறைவன் இறைவன் இல்லை என்று அறியுமே அறிவு.

கொசுறு :

காரணம் = யோனி... மூளை = மலம்...மனம் = இதயம் ( அகராதியில் உள்ளது. அகராதி படித்தால் அகராதி பிடிக்கும் )

மூளை இருக்கும் இதயம் அறியுமே காரண காரியம்( தான் தோன்றி இயற்கை இயக்கம் )

உண்மை = உண் மை = உண்பது குற்றம்

அயோக்கியன் = யோக்கியன் இல்லை = எட்டு யோக்கியன் = எண்குணத்தான் யோக்கியன் = கடவுள் யோக்கியன்

எ /ஏ என்ற வினா எழுத்து... முதல் எழுத்தே தலை எழுத்து. ஆதலால்,

ஏழைகாள் = ஏகாம்பரன் = (ஒன்று) = ?

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (12-Oct-15, 11:16 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : illai entra ondru
பார்வை : 68

மேலே