நமசிவாய அந்தாதி - 9
ஈசனே நவபூசனே நல்லோர் வழி நின்று நன்மைகள் புரிந்திடும் நாதனே ஓம்கார நாதத்தில் இடைநின்று இறையருள் தந்திடும் பார்வதிநேசா தலைவா இறைவா உன்திருநாமம் சொல்லவே பிறந்திட்டதோ இப்பிறவி