நமசிவாய அந்தாதி - 8
உருகித்தொழும் அடியார்க்கு முக்தி தந்திடும் இறைவா பிறப்பெனும் நோய் கொண்ட மானிடருக்கு அருள்தந்து கங்கை சூழ்ந்த சிரசில் ஒரு துளி தெளித்து மெய்ஞானம் உணர வைத்த ஈசனே