நமசிவாய அந்தாதி - 7
வரம் தந்தருள் வந்தருள் இறைவா என் மனக்கண்முன்னே பெற்ற புண்ணியம் போதுமோ உனை பாடி நாடி நன் தொழ பல்லாயிரம் கோடி கண் வேண்டும் மீண்டும் உனை காண என் உள்ளம் உருகுதே