நட்பு

நல்ல நட்பு
நமக்கு வேண்டும்!]
கூடா நட்பு
ஒழிய வேண்டும்!

அன்னையின் நட்பு
அன்பின் வலிமை!
ஆசான் நட்பு
கல்வியின் பெருமை!

பெண்ணின் நட்பு
காதலின் சிறப்பு
நல்ல நட்பு
அனைவருக்கும் சிறப்பு!

எழுதியவர் : ரவி ஸ்ரீனிவாசன் (13-Oct-15, 12:59 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
Tanglish : natpu
பார்வை : 176

மேலே