காதலுக்கு பின்

குகைக்குள் ரயில்.
வெளியே வந்த போது
பயணமே தொலைந்து போனது.

காதலுக்கு பின்.

எழுதியவர் : ருத்ரா (15-Oct-15, 7:05 pm)
சேர்த்தது : முஸ்பீர்
Tanglish : kaathalaukku pin
பார்வை : 44

மேலே