பிரிவு

நட்புடன் வாழ்க்கை தொடங்கிட ஆசை கொண்டேன்
காதல் சொல்லி தொடங்கிட துளி எண்ணமில்லை
தவறான எண்ணமும் என்னிடமில்லை
துணிவு கொண்டு துணை வேண்டும் என கோரவில்லை
நட்பு பாராட்டி நகரவே நாளும் வேண்டினேன்
மனம் கலக்கம் கண்ட காரணம் நீ தந்த பிரிவே!

எழுதியவர் : மீனா தங்கதுரை (16-Oct-15, 12:20 pm)
Tanglish : pirivu
பார்வை : 305

மேலே