15 காதல் கவிதைகள்
கடற்கரை மண்ணில் உன்
காலடி தேடியவனாய் நான்!
கட்டிய தாலியுடன் என்
காதலை சுமந்தவளாய் நீ!
காலம் நம்மை பிரித்தால் என்ன
காதல் அழியாது ஒருபோதும்!
நாம் கடந்து வந்த பாதை
நம்மை மறக்காது எப்போதும்!
கடற்கரை மண்ணில் உன்
காலடி தேடியவனாய் நான்!
கட்டிய தாலியுடன் என்
காதலை சுமந்தவளாய் நீ!
காலம் நம்மை பிரித்தால் என்ன
காதல் அழியாது ஒருபோதும்!
நாம் கடந்து வந்த பாதை
நம்மை மறக்காது எப்போதும்!