இறை வதம்

" இறை வதம் "

கடித்த கொசுவை அடித்தேன்

மடிந்தது கொசு ( கொசுவில் இருந்த இறைவன் செத்தான் )

வலித்தது என் கையும் தான்...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (17-Oct-15, 6:40 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : irai vatham
பார்வை : 53

மேலே