நிலா

நிலவே!

நீயும் பெண்தானோ
நீர் கண்ணாடிகளில்
உன் அழகில் கர்வம்
கொண்டே தெய்கின்றாய்......

ஏக்கம் கொண்டு வளர்கிறாய்....

எழுதியவர் : (18-Oct-15, 9:40 am)
Tanglish : nila
பார்வை : 69

மேலே