ஆனந்த தாண்டவம்

உன் கை பிடித்து சென்ற இடமெல்லாம் நடனமாடுகிறது
என் நினைவில்
இதுதானோ ஆனந்த தாண்டவம்

எழுதியவர் : ரா. கனி (18-Oct-15, 9:28 pm)
சேர்த்தது : ரா கனி
Tanglish : aanantha thaandavam
பார்வை : 127

மேலே