சிவகாசி

சிவகாசி இளைஞர்கள்

தீபாவளி எப்போது வரும் , வெடி வெடிக்கலாம் என்பதிலிருந்து
எப்போது வெடி விற்கலாம் என எண்ண ஆரம்பித்ததோடு முடிகிறது
- நமது பால்யம்

எழுதியவர் : பாண்டி (18-Oct-15, 10:50 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : sivakaasi
பார்வை : 95

மேலே