கனவு காதலன்

மனம்கவர்ந்தமங்கையவள்
என்னவனை தேடுகின்றேன்
என் நெஞ்சமெல்லாம் நீ இருக்கே
நினைவெல்லாம் நிறைஞ்சிருக்கே
உன்னை தன்னுள்ளே வைத்துக்கொண்டு
வெளியே நான் தேடுகின்றேன்
கனவுலகில் பார்த்து வந்த
உன் முகத்தை

எழுதியவர் : செல்வம் சௌம்யா (19-Oct-15, 2:04 pm)
Tanglish : kanavu kaadhalan
பார்வை : 82

மேலே