பேசா மடந்தை
மாலை தேடும் மங்கையவள்
மணமாலை தேடுகின்றேன்
மணகோல சந்தையிலே
எங்கெங்கோ தேடுகையில்
எனக்கு கிடைப்பதோ அவமானங்கள்
என் கண்ணீரோ நிரந்தரமாய்
என் வாழ்க்கையோ வெறும் கனவாய்
காரணம் பேசமுடியா ஊமைதானே
மாலை தேடும் மங்கையவள்
மணமாலை தேடுகின்றேன்
மணகோல சந்தையிலே
எங்கெங்கோ தேடுகையில்
எனக்கு கிடைப்பதோ அவமானங்கள்
என் கண்ணீரோ நிரந்தரமாய்
என் வாழ்க்கையோ வெறும் கனவாய்
காரணம் பேசமுடியா ஊமைதானே