கிழக்கே உதித்தெழும் சூரியரே, மேற்கே உயிர்த்தெழும் சந்திரரே

கிழக்கே உதித்தெழும் சூரியரே

மேற்கே உயிர்த்தெழும் சந்திரரே

நாளை வருமுன்னே

எனக்கோர் இடம் பார்த்து வருவீீரோ

அஸ்தமனம் ஆகிட

எழுதியவர் : விக்னேஷ் (20-Oct-15, 11:54 am)
பார்வை : 207

மேலே