என்னை மறக்க ஒரு நொடிபோதும்
உன்னை மறுக்கும் நேரத்தில்....
என்னை மறக்கிறேன் ....
உன்னை நினைக்கும் நேரத்தில் ...
என்னை மறக்கிறேன் .....!!!
என்னை மறக்கிறேன்...
உன்னை நினைக்கிறன் ....
என்னை நினைக்கும் நேரத்தில் ....
உன்னையே நினைத்து என்னை ....
மறக்கிறேன் ....!!!
உன்னை மறக்க நினைக்கும் ....
நேரத்தில் என்னை இழக்கிறேன்....
என்னை மறக்க ஒரு நொடிபோதும் ...
உன்னை மறக்க ஜென்மம் போதாது ...!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை