காதல் பிரிவு

அவள் தூக்கி எரிந்தது
என் தூயக் காதலை மட்டுமல்ல
அவளின் எதிர்காலம்.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (21-Oct-15, 1:06 am)
Tanglish : kaadhal pirivu
பார்வை : 1060

மேலே