ஹைக்கூ பெண்ணே

காகிதம் கூட பூ மனம் வீசுதடி
உன் பெயர் பதிந்ததுமே?!

அண்ணார்ந்து பார்க்கையிலே
நிலவோ காணலையே!!
முன்னால் நீ வருவதை
நானோ கவனிக்கலையே!!

நித்திரையில் விழித்திடா
வரம் வேண்டுதடி நெஞ்சம்!!
முன் திரையில்
உன் பிம்பம் ஒளிபரப்பாவதினால்?!

சொர்கத்தின் வழிதேடும்
மனிதர்களில் நானும் ஒருவன்
உன் அன்பு கிடைத்ததுமே பின்வாங்கிவிட்டேனடி!!

எழுதியவர் : தினேஷ்குமார் ஈரோடு (21-Oct-15, 12:48 am)
சேர்த்தது : தினேஷ்குமார்
Tanglish : haikkoo penne
பார்வை : 158

மேலே