பார்வை

பார்க்கக்கூடாது
என்று நானும்
பார்க்கக்கூடாது
என்று நீயும்
நினைத்துக்கொண்டே
பார்த்துவிட்டோம்
நான் பார்க்கிறேனா
என்று நீயும்
நீ பார்க்கிறாயா
என்று நானும் ....!!!

எழுதியவர் : அர்ஷத் (21-Oct-15, 3:05 pm)
சேர்த்தது : அர்ஷத்
Tanglish : parvai
பார்வை : 106

மேலே