நினைவு

உன்னாலே நினைவின்றி
வாழ்கிறேன் ......
ஆனால்
உன் நினைவில் மட்டும்
வாழ்கிறேன்.......

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (21-Oct-15, 8:16 pm)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : ninaivu
பார்வை : 101

மேலே