கவிதை

கசந்த எண்ணங்கள் கோர்வுருத்தி
காசான காச்சிருக்க சிறையில்
விதைத்த விருட்சொல்
வெற்றியை வேழமாக்கி
வெட்சிரைக்க விடு கவிதை

எழுதியவர் : ரவிச்சந்திரா (21-Oct-15, 11:14 pm)
Tanglish : kavithai
பார்வை : 88

மேலே