ஏன்

உன் சிரிப்பில் நான்
மயங்கவில்லை ...
உன் பார்வையில் நான்
தொலையவில்லை...
இருந்தும்.....
என் மனம் உன்னையே
தேடுவது ஏன்?

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (22-Oct-15, 8:53 am)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : aen
பார்வை : 109

மேலே