ஏன் எனை கொல்கிறாய்

தூண்டிலில் துடிக்கும் மீனாகிறேன் ,
உன்னை மறைக்க முடியாமலும்,
என்னை மறுக்க முடியாமலும்,
எள்ளளவும் இறக்கம் இன்றி,
நீ மௌனமாய் இருக்கும்வரை!!!
-G.K

எழுதியவர் : காவ்யா gk (22-Oct-15, 5:18 pm)
பார்வை : 146

மேலே