உன்னை விட்டு பிரியாத நான்

மரத்தை விட்டு
நிழல் பிரியாது....
வானை விட்டு
சூரியன் பிரியாது....
கோயிலை விட்டு
பக்தி பிரியாது.....
அன்பை விட்டு
வாழ்க்கை பிரியாது...
எப்படி உன்னை
விட்டு நான் பிரியா
மாட்டேனோ அதுபோல.....!
மரத்தை விட்டு
நிழல் பிரியாது....
வானை விட்டு
சூரியன் பிரியாது....
கோயிலை விட்டு
பக்தி பிரியாது.....
அன்பை விட்டு
வாழ்க்கை பிரியாது...
எப்படி உன்னை
விட்டு நான் பிரியா
மாட்டேனோ அதுபோல.....!