சலாவு 55 கவிதைகள்
கவிதை எழுத வரிகள் கிடைத்தும் ..
கவி மகள் இவள் ஊமையாகினால் ..
காதலிக்க நான் இருந்தும் ..
அன்பே ,
நீ உன் கடைக்கண் பார்க்கவில்லை...
நீ பார்த்துவிட்டால் நான் மொழிப்பெயர்ப்பேன் ..
என் கவிதைகளை ..
என் அன்பு எனும் மெய் காதலாக ...
.
.................சலா,