எழுத சொன்னது

"கதை எழுதுபவரை விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சு."

"ஏன்?"

"விளம்பரத்துக்கு கீழே அனைத்தும் கற்பனையேன்னு எழுதிட்டாரு."

எழுதியவர் : செல்வமணி (25-Oct-15, 10:08 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 66

மேலே