ஒபாமாவுக்கு ட்விட்டர்

ஒபாமாவுக்கு ட்விட்டர் :

ஒபாமா சௌக்கியமா ?
மூன்றாம் முறையும் வரவேண்டுமா ?

ஒபாமாவின் பதில் ட்விட்டர் :

ஆஹா ! உங்கள் அன்பிற்கு நான் அடிமை .
இங்கே அதற்கு அனுமதி இல்லை
உங்கள் ஊருக்கு நான் வரட்டுமா ?

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (25-Oct-15, 8:50 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 80

மேலே