சலாவு 55 கவிதைகள்

அன்பே,

என் தவிப்புகள் பெரிதல்ல ....
அதை தந்து சென்றவள் நீ தானே ....
.
என் காதல் இங்கு கொடுமையல்ல ...
அதை கொடுத்து சென்றவள் நீ தானே
.
என் உயிர் பிரிவது வலியல்ல.....
அதை எடுத்து சென்றவள் நீ தானே ....
.
.
.
........ சலா ........

எழுதியவர் : (25-Oct-15, 9:32 pm)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 54

மேலே