சலாவு 55 கவிதைகள்

அன்பே,
உன் கண் விழிப்பார்வை .....
காதல் மொழிப்பேச ........
என் வாய் மொழி ஏனோ .......
ஊமையானது ...........
உன் காதல் (கால்) தடம் .....
பார்த்து நடந்த ..............
எனக்கு ஏனோ ......
என் வழி மறந்து போனது.....
உன் வருகை காலம் ....
கடந்து போனபின் ....
என் விழி ஏனோ நிறைந்து போனது ......
...........................
........................................
.................................
................
...................... சலா ..........

எழுதியவர் : (25-Oct-15, 9:33 pm)
பார்வை : 59

மேலே