காதல் - 3

இன்னுமொரு பிறவி
இருக்குமெனில்

உன்
உதடுகள் மட்டும்
மாதுளம் பூவாகவே
பிறந்திருக்கும்
இப்போது போலவே ...

எத்தனை
கேவலமாக
படைக்கப்பட்டாலும்

ஒரு புழுவாகவேனும்
பிறந்திருக்க
மாட்டேனா

நான் - அந்த
இதழ்கள் மேலே ? ...

எழுதியவர் : (26-Oct-15, 1:06 pm)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 89

மேலே