என் வெள்ளை சிறகுகள்
நான்
சிறகடிக்க துடிக்கிறேன். .
தலையில் தட்டுவது
வானமா. . ?
வீட்டின் மேற்கூரயா. . ?
நான்
சிறகடிக்க துடிக்கிறேன். .
தலையில் தட்டுவது
வானமா. . ?
வீட்டின் மேற்கூரயா. . ?