ஒரு துளி உப்புநீர்

உப்பால்
உறைந்தது
கடல்,
ஆனால்
பெண்ணே
உன் ஒரு துளி
கண்ணீருக்கு
முன்னால் கடல் என்ன
எல்லாம் சிறியதே.

எழுதியவர் : நிஜாம் (26-Oct-15, 6:11 pm)
பார்வை : 73

மேலே