கலாம்

மண்ணில் இருந்து வந்த கல்
கூட வைரம் ஆகலாம் என்றால்,
கருவில் இருந்து வந்த உன்னால்
கலாம் ஆக முடியாதா?

எழுதியவர் : அர்ஷ பாத்திமா (26-Oct-15, 6:29 pm)
Tanglish : kalaam
பார்வை : 599

மேலே