சொர்க்கமும் நீ நரகமும் நீ

சொர்க்கத்தின் சுகத்தையும்,
நரகத்தின் கொடுமையையும்,
உணர்கிறேன்.... அன்பே!!
உன்னை பார்க்கும் போதும்,
பிரியும் போதும்...!

எழுதியவர் : காயத்ரிசேகர் (26-Oct-15, 8:16 pm)
பார்வை : 108

மேலே