சந்தை

சந்தை

விவசாயியின் வியர்வைத் துளிகள்
விற்பனை ஆகிடும் சந்தை .
சண்டைகள் வந்திடும் சமரசம்
பேசிடும் சமத்துவம் ஆக்கிடும் சந்தை .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Oct-15, 1:26 am)
சேர்த்தது : sarabass
Tanglish : santhai
பார்வை : 93

மேலே