உறுத்தல்...........

உறங்க நினைத்தேன்

முடியவில்லை..........

பின்

புரிந்தது......

என்

இமைகளுக்குள்

நீ...........

இருப்பதால்

அவை

மூடமறுக்கின்றன

என்று.........

எழுதியவர் : rajistd (6-Jun-11, 3:20 pm)
சேர்த்தது : rajistd
பார்வை : 323

மேலே