nee

நிலெவென்று உன் முகத்தை
நிதர்சனமாய் கூறிவிட்டால்
அது
நித்தமும் தேய்ந்துவிடும்.........

மலெரென்று உன் முகத்தை
மதி மயங்கி கூறிவிட்டால்
அது
மாலையில் மயங்கிவிடும்..........

ஆகையால்..........

உன் முகம் என்றும் உன் முகமே
அதை பார்த்து ரசிப்பது என் சுகமே...........

எழுதியவர் : rajistd (6-Jun-11, 2:27 pm)
சேர்த்தது : rajistd
பார்வை : 396

மேலே